www.letgolatha.blogspot.in
உண்மைவிளம்பிகளின்
பொய்கள்
ஒப்பனைகளை வெறுப்பதாகத்தப்பாமல் தங்கள் நேர்காணல்களிலெல்லாம்பறையறிவிப்பவர்களின்ஆகப்பெரும் ஒப்பனை அதுவேயென்றஉண்மைஉறைக்குமோ எப்போதேனும்அவர்தம் குறையறிவின்கறைமனதில்?
No comments:
Post a Comment