LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label உண்மைவிளம்பிகளின் பொய்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label உண்மைவிளம்பிகளின் பொய்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Saturday, September 12, 2020

உண்மைவிளம்பிகளின் பொய்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மைவிளம்பிகளின் 

பொய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒப்பனைகளை வெறுப்பதாகத்
தப்பாமல் தங்கள் நேர்காணல்களிலெல்லாம்
பறையறிவிப்பவர்களின்
ஆகப்பெரும் ஒப்பனை அதுவேயென்ற
உண்மை
உறைக்குமோ எப்போதேனும்
அவர்தம் குறையறிவின்
கறைமனதில்?