LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label புரியும்போல் கவிதை…..ரிஷி. Show all posts
Showing posts with label புரியும்போல் கவிதை…..ரிஷி. Show all posts

Friday, March 4, 2016

புரியும்போல் கவிதை…..ரிஷி

புரியும்போல் கவிதை…..


ரிஷி


அனா,  ஆவன்னா,  இனா  ஈயன்னா  உனா

ஊவன்னா  

ஏனா  ஏயன்னா ஐயன்னா  ஃன்னா….

ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா

உர,  ஊதா,  எர,  ஏற,  ஐய,  ஃப்பா  இல்லை

யென்ற கேள்வியின்

எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு

செல்கையில்

எதிரே வந்த சிறுமி

உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப் 

 பிய்னடிக்குமா?”

என வினவிச்

சென்றாளே, சென்றாளே….