AI துணையோடு பாடல்கள்!
சமீபகாலமாக பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் - எழுத்தாளர் வ.நா.கிரிதரன் AI துணையோடு நிறைய பாடல்களைப் பதிவேற்றுகிறார். இந்தத்தொழில்நுட்பம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும், நன்றாக இருக்கிறது! இது பாடகி எஸ்.ஜானகி அவர்களுக்கு திரு.வ.நா.கிரிதரனின் கவிதாஞ்சலி - இசையாஞ்சலி
https://www.facebook.com/reel/2401119323716983

No comments:
Post a Comment