LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label படிக்கவேண்டிய புத்தகம்!. Show all posts
Showing posts with label படிக்கவேண்டிய புத்தகம்!. Show all posts

Sunday, January 25, 2026

படிக்கவேண்டிய புத்தகம்!

படிக்கவேண்டிய புத்தகம்!


படிக்கவேண்டிய நூல்! சமீபத்தில் வெளியாகி யிருக்கிறது. 

Rt.Hon'ble சீனிவாச சாஸ்திரியைப் பற்றிய இந்த நூலில் காந்தியடிகளும் அவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் இடம்பெறுகின்றன.

மாற்றுக்கருத்திருந்தாலும் அதை அவர்கள் எடுத்துரைக்கும் விதம், ஒருவர் மீது மற்றவ ருக்கு மதிப்பு குறையாதிருக்கும் பண்பு மிகவும் குறிப்பி டத்தக்கது

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மேம்பாட் டுக்கு திரு.சீனிவாச சாஸ்திரிகள் ஆற்றிய பங்கு இன்றும் அங்குள்ள மக்களால் நன்றியோடு நினைவுகூரப் படுகிறது. இன்றும் அங்கே சாஸ்திரி காலேஜ் இருக்கிறது

ஆனால் இந்தியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா வுக்குச் செல்கையில் திரு.சீனிவாச சாஸ்திரி யைத் தங்கள் பேச்சில் குறிப்பிடுவதேயில்லை என்று நூலாசிரியர் திரு. சுதர்சன் வருத்தத்தோடு கூறியுள்ளார்.//

தேவைப்படுவோர் 78455 76241 என்ற அலைபேசி எண்ணுக்கு ஜிபே செய்து முகவரியையும் அலைபேசி எண்ணையும் தந்து வாங்கிக்கொள்ளலாம்.

on'Rt.Hon'ble சீனிவாச சாஸ்திரியைப் பற்றிய இந்த நூலில் காந்தியடிகளும் அ/Rt.Hon'ble சீனிவாச சாஸ்திரியைப் பற்றிய இந்த நூலில் காந்தியடிகளும் அவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் இடம்பெறுகின்றன. மாற்றுக்கருத்திருந்தாலும் அதை அவர்கள் எடுத்துரைக்கும் விதம், ஒருவர் மீது மற்றவ ருக்கு மதிப்பு குறையாதிருக்கும் பண்பு மிகவும் குறிப்பி டத்தக்கது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மேம்பாட் டுக்கு திரு.சீனிவாச சாஸ்திரிகள் ஆற்றிய பங்கு இன்றும் அங்குள்ள மக்களால் நன்றியோடு நினைவுகூரப் படுகிறது. இன்றும் அங்கே சாஸ்திரி காலேஜ் இருக்கிறது. ஆனால் இந்தியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா வுக்குச் செல்கையில் திரு.சீனிவாச சாஸ்திரியைத் தங்கள் பேச்சில் குறிப்பிடுவதேயில்லை என்று நூலாசிரியர் திரு. சுதர்சன் வருத்தத்தோடு கூறியுள்ளார்.//வரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் இடம்பெறுகின்றன. மாற்றுக்கருத்திருந்தாலும் அதை அவர்கள் எடுத்துரைக்கும் விதம், ஒருவர் மீது மற்றவ ருக்கு மதிப்பு குறையாதிருக்கும் பண்பு மிகவும் குறிப்பி டத்தக்கது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மேம்பாட் டுக்கு திரு.சீனிவாச சாஸ்திரிகள் ஆற்றிய பங்கு இன்றும் அங்குள்ள மக்களால் நன்றியோடு நினைவுகூரப் படுகிறது. இன்றும் அங்கே சாஸ்திரி காலேஜ் இருக்கிறது. ஆனால் இந்தியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா வுக்குச் செல்கையில் திரு.சீனிவாச சாஸ்திரியைத் தங்கள் பேச்சில் குறிப்பிடுவதேயில்லை என்று நூலாசிரியர் திரு. சுதர்சன் வருத்தத்தோடு கூறியுள்ளார்.//ble சீனிவாச சாஸ்திரியைப் பற்றிய இந்த நூலில் காந்தியடிகளும் அவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் இடம்பெறுகின்றன. மாற்றுக்கருத்திருந்தாலும் அதை அவர்கள் எடுத்துரைக்கும் விதம், ஒருவர் மீது மற்றவ ருக்கு மதிப்பு குறையாதிருக்கும் பண்பு மிகவும் குறிப்பி டத்தக்கது. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் மேம்பாட் டுக்கு திரு.சீனிவாச சாஸ்திரிகள் ஆற்றிய பங்கு இன்றும் அங்குள்ள மக்களால் நன்றியோடு நினைவுகூரப் படுகிறது. இன்றும் அங்கே சாஸ்திரி காலேஜ் இருக்கிறது. ஆனால் இந்தியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா வுக்குச் செல்கையில் திரு.சீனிவாச சாஸ்திரியைத் தங்கள் பேச்சில் குறிப்பிடுவதேயில்லை என்று நூலாசிரியர் திரு. சுதர்சன் வருத்தத்தோடு கூறியுள்ளார்.//