எமோஜிக்களின் உரையாடல் – 65
...................................................................................வாழைப்பழத்தோல் மேல கால வச்சா வழுக்கத்தான் செய்யும்.
ஆமா,
அதுக்காக வாழப்பழம் சாப்பிடாம இருக்க முடியுமா, தோலைத் தான் எறியாம இருக்க முடியுமா?
முடியாது.
அதனால, நாம செய்யவேண்டியது என்னன்னா –
வாழைப்பழத்தை சாப்பிட்டு தோலை பத்திரமா குப்பைத் தொட்டியில போடணும். பக்கத்தில குப்பைத் தொட்டி இல் லேன்னா, தெருவோரமா போடணும்... வீட்டுக்குள்ளாற இருந்து ஜன்னல் வழியா வெளிய எறியக் கூடாது.
என்னப்பா இன்னும் இதே ரீதியில யோசிச்சுக் கிட்டிருக்கே ... ? இதுக்கான தீர்வு ஒண்ணே ஒண்ணுதான்.
என்னது?
தோலே இல்லாம வாழப்பழம் கிடைக்கச்செய்ய றது தான்.
?????????????????????????????????????????????????????????????

No comments:
Post a Comment