LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, June 17, 2026

- குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

 குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

- லதா ராமகிருஷ்ணன் -

13 ஜூன் 2026 தேதியிட்டபதிவுகள் இணைய இதழில் வெளியாகி யுள்ள கட்டுரை//



//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவியலாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர் களால் நடத்தப்படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடக வியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.....//








No comments:

Post a Comment