LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 12, 2026

அரசியல் கட்சிகள் .......................................................................

 அரசியல் கட்சிகள்

.......................................................................



மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் பெரிய தும் சிறியதுமாக பல கட்சிகள் உண்டு.


இத்தனை நாட்களாக பெருங்கட்சிகள் சிறுகட்சிகளைப் புரந்து காக்கின் றன என்றிருந்த பிம்பம் – குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய பிம்பமே பரவலாக நிலவியது – இப்போதைய தேர்தலில் தகர்ந்துவிட்டது.

அத்தகைய அரசியல் கட்சிகளின் உண்மையான மதிப்பு இப்போது புலப்பட்டிருக்கும்.

குறிப்பான சில நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளில் இணையாமல் தனித்து கட்சி அமைப்பவர்கள் அந்த நோக்கங் களுக்காக ஜனநாயகரீதியாக முனைப்பாகச் செயல்படாமல், சுயநல நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளின் கைப்பாவை யாகச் செயல்படும் போது அந்தக் கட்சிகள் தங்கள் கடமை யிலிருந்து தவறிவிடுகின்றன என்றே கூறலாம்.

No comments:

Post a Comment