சொல்லிழுக்கு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தம்மைத் தவிர பிறரெல்லாம்
உளறுகிறார்கள் என்று
உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின்
Playing to the gallery பிரயத்தனங்களைப்
பேசித்தீராது....
’யாகாவார் ஆயினும் நாகாக்க’
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்
வள்ளுவர்
செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில்
_
பகலிரவு பாராது.
No comments:
Post a Comment