LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, July 11, 2025

ஷேக்ஸ்பியரின் மகத்துவம்



          ஷேக்ஸ்பியரின் மகத்துவம்

மகத்துவம் பலவிதம்!
//மகத்துவத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்
மகிமையோடே பிறப்பவர்கள் உண்டு.
மகத்துவமானவர்களாக மலர்பவர்கள் உண்டு.
மகத்துவம் வலிந்தேற்றப்பட்டவர்கள் உண்டு//
_ ஷேக்ஸ்பியர்
(பி.கு: பிறரை மட்டந்தட்டுவதன் மூலமே தங்களை மகத்துவம் வாய்ந்தவர்களாகக் காட்டிக்
கொள்பவர்களும் உண்டு!)













No comments:

Post a Comment