LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label அறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன். Show all posts

Saturday, July 7, 2018

அறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன்

அறச்சீற்ற INSENSITIVITYகள்
லதா ராமகிருஷ்ணன்
























"அதத்தான் நானும் சொல்ல வர்றேன். செவிடன் காதுல ஊதுனது சங்கு ன்னுன்னாவது கண்ணு தெரிஞ்சவனுக்கு தெரியும். இங்க சுயகுருடர்கள் (கோபமா சொல்லணும்ன்னா.. குருட்டு கபோதி கள்தானே அதிகம்." _  தமிழக அரசு குறித்த விமர்சனமாய் படிக்கக்கிடைத்தகமெண்ட்இது

ஒரு விஷயத்தை தர்மாவேசத்தோடு அறச் சீற்றமாய் எழுதுபவர்கள் பார்வையற்றவர் களை, ஊனமுற்றவர்களை இப்படி உவமை காட்டுவதிலுள்ள insensitivityஐப் பற்றி எண்ணிப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.