அறச்சீற்ற INSENSITIVITYகள்
லதா ராமகிருஷ்ணன்
"அதத்தான் நானும் சொல்ல வர்றேன். செவிடன் காதுல ஊதுனது சங்கு ன்னுன்னாவது கண்ணு தெரிஞ்சவனுக்கு தெரியும். இங்க சுயகுருடர்கள் (கோபமா சொல்லணும்ன்னா.. குருட்டு கபோதி கள்) தானே அதிகம்." _ தமிழக அரசு குறித்த விமர்சனமாய் படிக்கக்கிடைத்த ‘கமெண்ட்’ இது.
ஒரு விஷயத்தை தர்மாவேசத்தோடு அறச் சீற்றமாய் எழுதுபவர்கள்
பார்வையற்றவர் களை, ஊனமுற்றவர்களை இப்படி உவமை காட்டுவதிலுள்ள insensitivityஐப் பற்றி எண்ணிப் பார்த்து வருத்தப்படாமல்
இருக்க முடிய வில்லை.
No comments:
Post a Comment