LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 25, 2026

மூன்று கவிஞர்களின் இருமொழிக் கவிதைத் தொகுப்புகள்.

 மூன்று கவிஞர்களின்

இருமொழிக் கவிதைத் தொகுப்புகள்


கவிஞர் ஆத்மாஜீவ், கவிஞர் வசந்ததீபன், கவிஞர் ஆசு ஆகியோரின் கவிதைகள் - அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் கொண்ட தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு தொகுப்பிலும் குறிப்பிட்ட கவிஞரின் 20 கவிதைகளும் அவற்றின் (எனது) ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன.

ஒரு பிரதியின் விலை ரூ 150

*7845576241க்கு ஜிபே செய்து வாங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment