LET GO : latha ramakrishnan’s corner
www.letgolatha.blogspot.in
LIFE GOES ON.....
Monday, August 2, 2021
உள்ளங்கை நெல்லிக்கனி ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
உள்ளங்கை நெல்லிக்கனி
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு நல்ல கவிதையை
செல்லாக் கவிதையென்று
சொல்லி
திரும்பத்திரும்பத்
துண்டுபோட்டுத் தாண்டுபவர்கள்
நிறுவமுடிந்ததெல்லாம்
தம் அறியாமையல்லால்
பிறிதொன்றில்லையாக.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment