முப்பரிமாணக் கண்ணோட்டம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
இன்னார் சொல்வதால் அன்னாரைக் கொல்வதற்கு
அன்னார் hundred percent பாவியுமில்லை -
இன்னார் hapless அப்பாவியுமில்லை.
முதல் கல்லை எறிய முந்தும் கைகள் இங்கே
அன்னார் hundred percent பாவியுமில்லை -
இன்னார் hapless அப்பாவியுமில்லை.
முதல் கல்லை எறிய முந்தும் கைகள் இங்கே
இருபத்தியெட்டா இருநூற்றிப் பதினெட்டா?
மேலும், என் துப்பாக்கியிலிருப்பதோ
மேலும், என் துப்பாக்கியிலிருப்பதோ
ஒரேயொரு தோட்டா.
No comments:
Post a Comment