வெற்றி
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(லதா ராமகிருஷ்ணன்)
”உன்னால்
ஓடமுடியாது”
என்கிறாய்;
”உன்னால்
ஓடவே
முடியாது”
என்கிறாய்;
”உன்னால்
அத்தனை
தொலைவு
ஓடமுடியாது”
என்கிறாய்;
”உன்னால்
அத்தனை
வேகமாக
ஓடவே
முடியாது”
என்கிறாய்;
”நீ
முயலுமல்ல,
நான்
ஆமையுமல்ல”
என்கிறாய்.
“உன்
கால்கள்
கால்களெனில்
என்னுடையவை
சிறகுகள்” என்கிறாய்;
சிறகுகள்” என்கிறாய்;
உன்
மனத்துணிவு
ஒரு
கூடையெனில்
எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்…….
எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்…….
உன்
என்னிடையேயான
தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி
அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்:
தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி
அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்:
என்னை
நீ
வெல்லவே
யியலாது
_
ஏனெனில் நான் பந்தயத்தில் இல்லவே யில்லை.
ஏனெனில் நான் பந்தயத்தில் இல்லவே யில்லை.
No comments:
Post a Comment