LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைத்தொகுப்புகள். Show all posts
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைத்தொகுப்புகள். Show all posts

Sunday, December 7, 2025

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைத்தொகுப்புகள்

 என்னுடைய (ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)கவிதைத்தொகுப்புகளில் அமேஸான் மின் நூல்களாக வெளிவந்திருப்பவை:

அச்சுநூல்கள் புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு:

முதல் தொகுப்பு அலைமுகம், இரண்டாம் தொகுப்பு என் உனக்கு, மூன்றாம் தொகுப்பு காலத்தின் சில தோற்ற நிலைகள், ஐந்தாம் தொகுப்பு வாக்கு முதலியவற்றை இன்னும் டைப் செய்யவில்லை. சமீபத்திய கவிதைகள் அடங்கிய தொகுப்பு - குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு - அச்சிடவேண்டும்; கிண்டில் இதழாகவும் வெளியிடவேண்டும்.






























கிண்டில் மின் நூல் இணைப்புச் சுட்டிகள்:
தனிமொழியின் உரையாடல்:
அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்:
RAIN BEYOND AND OTHER POEMS (KINDLE EDITION) :
RAIN BEYOND AND OTHER POEMS (PAPERBACK EDITION): https://www.amazon.com/dp/1092196684
இப்போது :
மற்றும் சில திறவாக் கதவுகள் :
அன்பின் பெயரால்:
போகிற போக்கில்: