LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label குடியரசு தின கொடிவணக்கம். Show all posts
Showing posts with label குடியரசு தின கொடிவணக்கம். Show all posts

Thursday, January 26, 2017

குடியரசு தின கொடிவணக்கம்


























எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பாரதியார்