LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ஒரேயொரு இறைச்சித்துண்டு ஜாக் லண்டன் -தமிழில். Show all posts
Showing posts with label ஒரேயொரு இறைச்சித்துண்டு ஜாக் லண்டன் -தமிழில். Show all posts

Wednesday, January 30, 2019

ஒரேயொரு இறைச்சித்துண்டு ஜாக் லண்டன் -தமிழில்

ஒரேயொரு இறைச்சித்துண்டு
அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை
ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன்

பக்கங்கள் சுமார் 90.
விலை ரூ.100.
புதுப்புனல் வெளியீடு.

(தொடர்புக்கு :
தொலைபேசி – 9884427997.
மின்னஞ்சல் முகவரிpudhupunal@gmail.com)


தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய உடல், மன இயக்கங்களும் இந்த நீள் சிறுகதையின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

இதில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் என்ற என் நீள் கட்டுரையும்சில மாதங்களுக்கு முன்பு திண்ணையில் வெளியாகியது – இடம்பெற்றுள்ளது  \

– லதா ராமகிருஷ்ணன்.