பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்
திண்ணை இணைய இதழ் 21 செப்டம்பர் 2025
_ அநாமிகா
கணவன் – மனைவிக்கிடையே இடம்பெறும் சாதாரண பேச்சுவழக்கிலான உரையாட லாய் விரியும் விளம்பரம் திடீரென “நல்ல நறுமணம் இல்லே!” என்று அந்த மனைவி, கணவன் போட்டுக்கொண்டுவந்த காபியை ருசித்துக்குடித்துக் கொண்டே சொல்லும் போது சட்டென்று ஒரு நெருடலை மனம் உணரும். ”நல்ல வாசனை இல்லே?” என்றோ. “எத்தனை ஜோரான வாசனை!” என்றோ பேசியிருந்தால் இன்னும் இயல்பா யிருந்திருக்கும் என்று தோன்றும்…..
ஆனால், பெரியப்பாவின் டயரிகள் என்று குறிப்பிடமுடியாதபடி அந்தப் பெட்டிகளில் இருந்தவை நாற்பது பக்க நோட்டுப் புத்தகங்கள், டயரிகள், வீட்டுவிலாசங்கள் – தொலைபேசி எண்களையெல்லாம் எழுதிவைக்கும் சிறு சிறு ஏடுகள் – இப்படி கலந்துகட்டி இருந்தன.


No comments:
Post a Comment