LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 1

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 1

.........................................................................................................
தாங்கள் சொல்வதே / செய்வதே சரி என்று எப்போதும் நினைப்பார்கள்.
.........................................................................................................
உண்மையான அறிவுசாலிக்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தை கவனித்துக் கேட்டு உள் வாங்கும் திறமை உண்டு. அப்படி கவனித்துக் கேட்டு அதன் அடிப்படையில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவார்கள்.

ஆனால், போலி அறிவுசாலிகளுக்கு உலகத் தையோ அல்லது வேறொரு கண்ணோட் டத்தை, கருத்தாக்கத்தைப் பொருட்படுத்தவோ, புரிந்து கொள்ளவோ ஆர்வம் கிடையாது.

தங்களைப் பற்றிய தன்மதிப்புக்குத் தீனி போட்டு அதை ஊதிபெருக்கிக் கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள்.
நீங்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்ப தைக் காட்டிலும் அதற்கான அருமையான எதிர்வினையைக் கட்டமைப்பதிலேயே அவர் கள் மும்முரமாக இருப்பார்கள்.

1. Pseudo-intellectuals always think they are right
A smart person has the ability to listen and digest someone's point of view, and then make an informed decision based on it. On the other hand, pseudo-intellectuals have no interest in understanding the world or a different point of view. They just want to boost their own self-esteem. Also, rather than actually listening to you, they are too busy formulating their brilliant response.
[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]

No comments:

Post a Comment