LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 2, 2021

4.முன் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 4.முன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


முற்றும் போட்ட பின்பு


சற்றும் எதிர்பாராமல்


கதையின் நடுப்பகுதியிலிருந்து


எழுந்துவந்த சொல்லொன்று


என்னோடு முடித்திருந்தால்


எத்தனையோ

 நன்றாயிருந்திருக்குமே


எனக் கண்ணீர்மல்கச் சொன்னது


blurb ஆகாமல்


காற்றோடு கலந்துவிட்டது.


No comments:

Post a Comment