Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 6

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 6

வாதப்பிரதிவாதங்களைத்
தொடங்க விரும்புவார்கள்
......................................................................................................
தங்கள் அறிவாற்றலைத் தம்பட்டமடித்துக் கொள்ள வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதைக் காட்டிலும் வேறென்ன சிறந்த வழி இருக்க முடியும்! அரசியல், மதம், தத்துவம், நவீன தொழில்நுட்பம் அல்லது வேறெந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும் சரி போலி அறிவுசாலி அதுகுறித்த காரசாரமான வாதப்பிரதி வாதங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள எப்போதுமே தயாராக இருப்பார்!

6. They like to start arguments
What better way to show off their intellect than by engaging in debates and arguments! Whether you are talking about politics, religion, philosophy, modern technology, or any other topic - the pseudo-intellectual is ever ready to engage.
[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]

No comments:

Post a Comment