Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் – 5

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் – 5



......................................................................................................
தங்கள் அறிவாற்றலை பொருத்தமற்ற விஷயங்களில் புகுத்தப் பார்ப்பார்கள்
......................................................................................................
ஒரு போலி அறிவுசாலி எப்படியாவது அவரை அதிபுத்திசாலியாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

இதைச் செய்வதற்கான ஒரு வழி உரையாடலை வலுக்கட்டாயமாகத் தனதேயாக்கிக்கொண்டு விடுவது.

ஓர் எளிய உரையாடலில் அதற்குத் தொடர்பே யில்லாத சில கோட்பாடுகளை விவாதிக்கும் கட்டாயத்துக்கு உங்களை ஆளாக்குவார்கள்.

நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்திற்கு அவை எந்தவிதத்திலும் தொடர்புடையதாக இருக்காது.

நீங்கள் மதிய உணவுக்கு என்ன் சாப்பிடலாம் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி குறித்த விவாதத்தைத் தொடங்குவார்கள்!

5. They inject their intelligence into inappropriate topics
A pseudo-intellectual will want to make sure you know how smart he or she is. One way to do this is to hijack a conversation. In a very simple conversation, they will start pushing you to discuss irrelevant ideologies. These will have nothing to do with the subject in hand. You might be talking about what to have for dinner and they will start a debate about the British rule in India!

[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]

No comments:

Post a Comment