Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் – 7

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் – 7



ஒரு விஷயம் குறித்த அனைத்து விவரங்களும் தங்களுக்குத் தெரியும் என்று கூறிக்கொள்வார் கள்
......................................................................................................
போலி அறிவுசாலிகள் எப்போதுமே எந்த விஷயத்தைப் பற்றியும் சொல்வதற்குத் தயாராய் கைவசம் ஏதாவது வைத்திருப்பார்கள்.
எல்லாக் கேள்விகளுக்கும் தங்களிடம் பதில்கள் இருப்பதாய்க் காட்டிக்கொள்வார்கள்.
அவர்களால் நினைத்த மாத்திரத்தில் மருந்து, மருத்துவத் தில் மேதையாகிவிட முடியும்; மறுகணமே பொருளாதார நிபுணராகிவிடவும் முடியும்!

7. They claim to be a know-it-all
..................................................................................
Pseudo-intellectuals always have something to say about everything. They seem to have all the answers, even if they weren’t part of the conversation in the first place. They can be an “expert” on medicine at one point, then become an “expert” economist!

[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]

No comments:

Post a Comment