Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 4

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 4



இவர்கள் தங்களுடைய அறிவை அழிவாக்க ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்
.........................................................................................................
உண்மையான புத்திசாலிகள் தங்களுடைய அறிவாற் றலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.

தங்கள் அறிவாற்றலை மற்றவர்களுக்கும் தர விரும்பு வார்கள்.
மற்றவர்களை மதிப்பழிக்க அதைப் பயன் படுத்த விரும்ப மாட்டார்கள்.

ஆனால் போலி அறிவுசாலிகள் அதைத்தான் செய்வார்கள்.

தங்களுடைய அறிவாற்றலை மற்றவர்களிடம் தம்பட்ட மடித்துக்கொண்டு மற்றவர்களை மதிப் பிறக்கம் செய்வ தையே அவர்கள் விரும்புவார் கள்.

4. They use their knowledge as a weapon.
Smart people want to share their knowledge. They want to pass it on, not use it to shame others. But pseudo-intellectuals do so. They just want to show off their intellect and put others down.
[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]


No comments:

Post a Comment