Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 3

 போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 3



இத்தகையோர் அறிவார்த்தமான செயல்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்

……………………………………………………………………………
உண்மையான அறிவுசாலி அறிவுத்தேடலில் அயராது கடினமாக உழைப்பவன்.
மாறாக, போலி அறிவுசாலிகள் எவ்விதமான உண்மை யான வேலையிலும் ஈடுபட மாட்டார் கள்.
இலக்கியத்திலிருந்து பலப்பல சிறந்த படைப்பு களைப் படித்திருப்பதாக உங்களிடம் அவர்கள் சொல்லக்கூடும்.
ஆனால், உண்மையில், அவர்கள் அவற்றின் கதைச்சுருக் கத்தை மட்டுமே படித்திருக்கக்கூடும்!

3. They do not engage in intellectual work

A genuine intellectual person puts in a lot of hard work into an intellectual pursuit. On the other hand, pseudo-intellectuals do not put in real work. They may tell you that they have read various classics from literature. But in reality, they may have just read summaries!

Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]

No comments:

Post a Comment