Tuesday, September 19, 2023

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 2

 POINT TO PONDER

போலி அறிவுசாலிகளுக்கான அறிகுறிகள் - 2

.........................................................................................................
கவன ஈர்ப்பே அவர்கள் நோக்கம்; சரியான தகவல் தருவது அல்ல
........................................................................................................................
போலி அறிவுசாலிகளைப் பொறுத்தவரை தங்களை அறிவுசாலிகளாகக் காட்டிக்கொண்டு மற்றவர்கள் கவனத்தைக் கவர்வதே அறிவு டைமை. தங்களுடைய சொல்வளமும் புத்திக் கூர்மையும் எத்தனை அளப்பரியது என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ள சிக்கலான, கடினமான சொற்களையும் சொற்றொடர்களை யும் பயன்படுத்த அவர்கள் மிகவும் விரும்பு வார்கள். (பேசும் விஷயத்திற்குத் தேவையில் லாததாய், அப்பாற்பட்டதாக இருந்தாலும்கூட).

அவர்களுடைய ஒரே குறிக்கோள் மற்றவர் களின் கவனத்தைக் கவர்வதே.

2. They seek to impress, not inform
For pseudo-intellectuals, it’s all about looking good and making an impression. They like to use complicated words and phrases (even if it’s out of context) to show off to everyone how expansive their vocabulary is. Their only motive is to impress other people.

[Signs to spot a pseudo-intellectual person
TIMESOFINDIA.COM / Updated: Jul 21, 2021, 18:49 IST]


No comments:

Post a Comment