LET GO : latha ramakrishnan’s corner
www.letgolatha.blogspot.in
LIFE GOES ON.....
Saturday, June 20, 2026
எமோஜிக்களின் உரையாடல் - 68
எமோஜிக்களின் உரையாடல் - 68
............................................
கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன் சார் - ஆனா, கைசொடுக்கற நேரத்தில பதில் தரணும்.
தந்துட்டாப் போச்சு. கேளுங்க.
நல்ல இலக்கியம் எது?
நான் எழுதுவது.
இலக்கியமல்லாதது?
மற்றவர்கள் எழுதுவது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment