LET GO : latha ramakrishnan’s corner
www.letgolatha.blogspot.in
Sunday, March 15, 2026
அறைகூவல் அல்லது சமன்பாடு அல்லது இலக்கியக் கூட்டணி அல்லது....
அறைகூவல்
அல்லது
சமன்பாடு
அல்லது
இலக்கியக் கூட்டணி அல்லது....
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் சிறந்த விமர்சகர்
என்னை சிறந்த எழுத்தாளரென
சிலாகிப்பதால்.
அவர் அதிசிறந்த விமர்சகர்
என்னை அதிசிறந்த எழுத்தாளரென
அடித்துக்கூறுவதால்.
அவர் மட்டுமே விமர்சகர்
நான் மட்டுமே எழுத்தாளரென
நாக்கில் பல்லு போட்டு
நயந்துரைப்பதால்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment