LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2025

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவுங்கள்


தரமான தமிழ்க்கவி தமிழ்கூஉம் நல்லுலகத்தாரிடம்  உதவிகோருகிறார். 
முடிந்தவர்கள் உதவ முன்வாருங்கள்


#உயிர்பிழைக்க_பிச்சையெடுத்துத்தான்_வாழனுமாஎன்ற உங்களின் கேள்விக்கு தலைகுனிந்து கொள்கிறேன்.... இதயத்திற்குள் என்னையே நம்பியிருக்கும் உயிர்களின் துடிப்பு உங்களுக்கு கேட்கிறதா...


தன்மானத்தை விட்டு ஒரு கவிஞன், ஒரு மனிதன் கையேந்தும் நிலைக்கு ஆளாகியிருக்கும் அவலத்திற்கு, உதவ இயலாவிட்டாலும் காயப்பட்டிருப்பவனை மேலும் காயப்படுத்துவதுதான் மனிதநேயமெனில்...

உணவுக்காக யாசிப்பவனின் உள்ளங்கைக்குள் எச்சில் துப்பினீர்கள். பாவப்பட்டவனின் பரிதவிப்பை புரிந்து, உணரும் மனிதர்களிடமிருந்து உதவிக்காக காத்திருப்பதைத் தவிர வேறுநாதியில்லை என்னிடம். பசிக்காக போராடுவது, மரணத்தைவிட கொடியது.

மிச்சமிருக்கும் காலம் என்னை வேறு நல்ல பாதையில் அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கையென்ற ஒன்றை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆத்மாஜீவ் (எ) V.C. Rajendran
சேலம்.
எனது வங்கி மற்றும் GPay விபரங்கள்.

#Bank_Details :
Rajendran Chinnasamy
Kotak Mahindra Bank
Branch : Shevapet, Salem.
Account Number : 6249465891
IFSC Code : KKBK0008781

#GPay_Number : 84385 44124
#Name : V.C. Raj 


No comments:

Post a Comment