Monday, August 2, 2021

1.அவர் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 1.அவர் கதை


ரிஷி  

(லதா ராமகிருஷ்ணன்)


அவராகப்பட்டவரின் கதை

அவராகவும் அவராகாமலும்

அவராக்கப்பட்டும் படாமலும்

அவராகு மவரின்

அவராகா அவரின்

அருங்கதையாகாப்

பெருங்கதையாக.

 


No comments:

Post a Comment