Wednesday, May 23, 2018

சொல்லிழுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


  
சொல்லிழுக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று
உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின்
Playing to the gallery பிரயத்தனங்களைப்
பேசித்தீராது....

’யாகாவார் ஆயினும் நாகாக்க’
என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர்
செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _
பகலிரவு பாராது.




No comments:

Post a Comment