Thursday, July 4, 2024

வெறுப்புப் பேச்சு சட்டப்படியான தண்டனைக்குரியது

 வெறுப்புப் பேச்சு சட்டப்படியான தண்டனைக்குரியது


//சில யூட்யூப் சேனல்கள் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் மீது தொடர்ந்து வெறுப்பு உமிழ்ந்துகொண்டிருக்கின்றன.


இவர்கள் PAID CHANNELகளாக இருக்கவும் வழியுண்டு.

சமூக அவலங்களை, நடப்புச்சூழலின் அவலங்களைச் சுட்டிக் காட்டி மக்கள் சார்பாகப் பேசும் முனைப்பின்றி ஒருதலைப்பட்ச மாகவே பேசிக்கொண்டிருக்கும் இந்த சேனல்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும், அவர்களுக்குப் பேட்டி கொடுப்பதையே முழுநேர சமூகசேவை, சமூகப்புரட்சியாக நடத்திக்கொண்டிருக் கும் சில மேம்போக்குப் பகுத்தறிவாளப் புரட்சியாளர்களும் மத நல்லி ணக்கம், மக்கட்பிரிவினருக்கிடையேயான நல்லிணக் கம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கி அதில் குளிர் காய்வதையே தங்கள் hidden agenda வாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருப் பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

இவர்களெல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளும் நம் அரச மைப்புச் சட்டத்தில் தரப்பட் டுள்ள சில விதிகள் பின்வருமாறு. இந்த விதிகளை மீறுபவர்கள் சட்டரீதி யான தண்டனைக்குரிய வர்கள். ஆனால், அவர்கள் சிந்தனாவாதிகளாகப் பார்க்கப்படு கிறார்கள் என்பதுதான் அவலமான நடப்புண்மை.

.............................................................................................................................
Section 505 in The Indian Penal Code
1[505. Statements conducing to public mischief.—2[(1) ]

Whoever makes, publishes or circulates any statement, rumour or report,—

(a) with intent to cause, or which is likely to cause, any offi­cer, soldier, 3[sailor or airman] in the Army, 4[Navy or Air Force] 5[of India] to mutiny or otherwise disregard or fail in his duty as such; or
(b) with intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility; or

(c) with intent to incite, or which is likely to incite, any class or community of persons to commit any offence against any other class or community, shall be punished with imprisonment which may extend to 6[three years], or with fine, or with both. 7[(2) Statements creating or promoting enmity, hatred or ill-will between classes.—Whoever makes, publishes or circulates any statement or report containing rumour or alarming news with intent to create or promote, or which is likely to create or promote, on grounds of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever, feelings of enmity, hatred or ill-will between different reli­gious, racial, language or regional groups or castes or communi­ties, shall be punished with imprisonment which may extend to three years, or with fine, or with both.

No comments:

Post a Comment