Wednesday, January 30, 2019

இப்படியப்படி


இப்படியப்படி

ஒரு திரைப்படம் வெளியாகிறது. விறுவிறுவென்று பல எழுத்தாளர்கள் அதைப் பற்றிக் காரசாரமாக விவாதிக்கிறார்கள்; கருத்துரைக்கிறார்கள். கூட்டங்கள் நடத்துகிறார்கள்; கொண்டாடு கிறார்கள். கத்தியெடுத்துக் குத்தாத குறையாய் கிழித்துக்குதறு கிறார்கள். ஊர் பார்த்து பேர் பார்த்து சாதி பார்த்து மீதி பார்த்து ஏதேதோ தொடர்ந்து சொல்லிக்கொண்டே யிருக்கிறார்கள் ஒட்டியும் வெட்டியும்; அதன் வெற்றி தோல்வி குறித்துக் கட்டியங்கூறியும் காயுருட்டிப் பார்த்தும்….

அடுத்தடுத்துப் பல நல்ல புத்தகங்கள் வெளியாகின்றன
திரையுலகம் பேசாமல்  தன் பாட்டில்  போய்க்கொண்டே யிருக்கிறது.


No comments:

Post a Comment