Wednesday, October 24, 2018

கவனம் தேவை


கவனம் தேவை


பாலியல் சார் அத்துமீறல்கள் ஒருவருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பெண்களுக்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், தெரிந்தவர்களிடமிருந்துதான் அதிகம் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன என்றாலும் இதை திரும்பத் திரும்ப எல்லாக் குடும்பங்களிலும் நடந்ததாக, நடப்பதாக பொதுப்படை யாகக் கூறிக்கொண்டேயிருப்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை

குழந்தைகள் மனங்களில் இத்தகைய கருத்துகள் எந்தவித முகாந்திரமும் இன்றியே குடும்பத்தினர் மீது வெறுப்பையும் பயத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்கிவிடக் கூடும் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment