LET GO : latha ramakrishnan’s corner
www.letgolatha.blogspot.in
Tuesday, October 18, 2016
போக்கு - ரிஷி
போக்கு
ரிஷி
கூலிப்படையினர்
கோலோச்சும்
காலம்
இது
.
இங்கே
யொரு
கையை
வெட்டுவது
அங்கே
யொரு
தலையை
சீவுவது
சூறையாடுவது
முடமாக்குவது
கொலைசெய்வது
மட்டுமல்ல
இடப்பட்ட
பணி
.
ஈவு
இரக்கமின்றி
வெட்டிச்
சிதைத்திடவும்
வேண்டும்
அவர்கள்
தத்தமது
மனசாட்சிகளை
.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment